மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
02-Jun-2025
அந்தியூர், அந்தியூர், புதுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில், 1,387 வாழைத்தார்கள் வரத்தானது. இதில், செவ்வாழை தார் ஒன்று, 120-909 ரூபாய், தேன்வாழை தார் 150-850, பூவன், 180-520, ரஸ்தாளி, 250-760, மொந்தன், 180-450, ஜி-9 தார் 200-450, பச்சை நாடன், 220-410 ரூபாய்க்கு விற்றது. கதலி கிலோ, 22-48 ரூபாய், நேந்திரம் கிலோ 22-45 ரூபாய் வரை என, மொத்தம், 3.46 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
02-Jun-2025