மேலும் செய்திகள்
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
03-May-2025
காங்கேயம், ஊதியூர் அருகேயுள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 52; திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. கோவை - கரூர் ரோடு, காடையூர் அருகே சம்மந்தம்பாளையம் பிரிவு பகுதியில், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று மருந்து வாங்கினார். பின்னர் இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக ரோட்டை கடந்து சென்றார். அப்போது ஸ்கோடா கார் மோதியதில் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்த புகாரின்படி ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-May-2025