உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.காம்., பட்டதாரி ரயில் மோதி பலி

பி.காம்., பட்டதாரி ரயில் மோதி பலி

ஈரோடு, பரமத்தி வேலுார் பாண்டமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் நாகர்ஜூன், 24; பி.காம்.,- சி.ஏ., பட்டதாரி. அரசு வேலையில் சேர தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தார். கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் விழாவுக்கு செல்ல ரயில் தண்டவாளத்தை, நேற்று முன் தினம் மாலை கடந்தார். அப்போது சரக்கு ரயில் மோதியதில் உடல் நசுங்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி