உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி அருகே கரடி நடமாட்டம்

பண்ணாரி அருகே கரடி நடமாட்டம்

சத்தியமங்கலம் :சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி செல்லும் வழியில், நேற்று முன்தினம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி சாலையோரத்தில் உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர், வீடியோ எடுத்து வைரலாக்கினார். தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !