உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாட்டிறைச்சி கடைகள் 2வது நாளாக அடைப்பு

மாட்டிறைச்சி கடைகள் 2வது நாளாக அடைப்பு

ஈரோடு:மாட்டிறைச்சி விலையை உயர்த்த வலியுறுத்தி, ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகள், இரண்டாவது நாளாக நேற்றும் விற்பனை நிறுத்தம் செய்தனர். இதனால் ஈரோடு மாநகராட்சி பி.பி.அக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம், வெண்டிப்பாளையம் பகுதிகளில், 60 மாட்டிறைச்சி கடைகள் நேற்றும் திறக்கப்படவில்லை. இதன் மூலம், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைஇழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை