உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளம்பர பலகை அகற்றம்

விளம்பர பலகை அகற்றம்

விளம்பர பலகை அகற்றம்ஈரோடு, டிச. 13-முதல்வர் ஸ்டாலின், வரும், 19, 20 தேதிகளில், ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில் திண்டல், கலெக்டர் அலுவலக சிக்னல், ஜி.ஹெச்.ரவுண்டானா, பன்னீர்செல்வம் பார்க், காளைமாடு சிலை ரவுண்டானா, அண்ணமார் பெட்ரோல் பங்க், சோலார் ரவுண்டானா பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பலகைகளை அகற்ற, மாநகராட்சி ஆணையர் மணீஷ் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி ஊழியர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை