உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., தெருமுனை பிரசாரம்

பா.ஜ., தெருமுனை பிரசாரம்

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தில், பா.ஜ., பட்டியல் அணி சார்பில், நேற்று மாலை தெருமுனை பிரசாரம் நடந்தது. பட்டியல் அணி கோட்ட பொறுப்பாளர் ராதிகா தலைமை வகித்தார். பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி பங்கேற்றார். தி.மு.க. ஆட்சியில் நடக்கும் சீர்கேடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் பா.ஜ., கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ