உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பத்திர எழுத்தர்கள் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

பத்திர எழுத்தர்கள் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு:தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் மாநில சங்கம் சார்பில், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானசம்மந்தம் தலைமை வகித்தார். பத்திரப்பதிவு துறையில், ஸ்டார்-3.0 இ-டெண்டர் விடக்கூடாது. காகிதமில்லா, நேரில் வரத்தேவையற்ற பதிவு நடைமுறையை திரும்ப பெற வேண்டும். பத்திரம் நகல் எழுதுவோர் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வரும், 10, 11ல் மாநில அளவில் பத்திரப்பதிவு பணியை முற்றிலும் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை