உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச டேலி பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இலவச டேலி பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு; சித்தோடு வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு ஆக.,10 முதல் செப்., 26 வரை, இலவசமாக கம்ப்யூட்டர் டேலி பயிற்சி ஆண், பெண் என இருபாலருக்கும் வழங்கப்படுகி-றது. ஈரோடு மாவட்ட கிராம பகுதியை சேர்ந்த, 19 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர், 0424 2400338, 87783-23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்-யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை