உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர் பட்டய பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஆசிரியர் பட்டய பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு, நடப்பு, 2025-26ம் கல்வி ஆண்டுக்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி (D.El.Ed.,) மாணவர் சேர்க்கை இணைய வழியாக, https://scert.tnschools.gov.inல் வரும், 26 முதல் ஜூன், 6 வரை விண்ணப்பிக்கலாம். படிப்புக்கான கால அளவு, 2 ஆண்டு. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், உரிய வயது தகுதியுடன், விண்ணப்ப கட்டணம், சேர்க்கை கட்டணம் செலுத்தி சேரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை