உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆர்டர்லி முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு

ஆர்டர்லி முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு

ஈரோடு: காவல் துறையில் 'ஆர்டர்லி' முறையை முழு-மையாக ஒழிக்கும் விதமாக அரசாணை பிறப்-பிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் குழு அமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் குழு அமைகிறது. இது தொடர்பாக புகார் இருந்தால் காவலர்கள், மக்கள் புகார் அளிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ