உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்

எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி ஓட்டுச்சாவடி மையங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்-பான முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (வி.எல்.ஓ.,) தன்னார்வலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்ப-டுத்திக் கொள்ள, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை