உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

தாராபுரம்: தாராபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தேவநல்லுார், சிக்கினாபுரம், சோமனுாத்து பகுதிகளில் நேற்று இரவு தெரு-முனை பிரசாரம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செய-லாளர் ரமேஷ் தலைமையில், தலைமை பேச்சாளர் மகேஷ் குரு-வையா, ஆளும் தி.மு.க., அரசின் அவல நிலையை விளக்கி பேசினார். கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை