உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 இடங்களில் இன்று பிரசாரம்

2 இடங்களில் இன்று பிரசாரம்

ஈரோடு:'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பரப்புரை சுற்றுப்-பயண பிரசாரத்தில், அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., ஈடு-பட்டுள்ளார். இதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகு-தியில், நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.இன்று மாலை, 4:00 மணிக்கு பெருந்துறை தொகுதிக்காக, பெருந்துறை-காஞ்சிகோவில் சாலை தாய் நகரிலும், மாலை, 5:30 மணிக்கு பவானி தொகுதிக்காக, பவானி புதிய பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் அருகே தனியார் திடலிலும் பிரசாரம் மேற்-கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலரும் எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி