உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனரா வங்கி பயிற்சி நிலைய கட்டடம் திறப்பு

கனரா வங்கி பயிற்சி நிலைய கட்டடம் திறப்பு

ஈரோடு: ஈரோட்டில் கனரா வங்கி சார்பில் புதிதாக கட்டப்பட்ட இலவச பயிற்சி, உணவு, சீருடை மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய கட்டடத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திறந்து வைத்தார்.இரண்டு வகுப்பறை, இரு தொழிற்கூடம், கணினி ஆய்வகம், நுாலகம், உணவு கூடம், இரண்டு தங்கும் விடுதி வசதி, இரண்டு பயிற்சி ஆசிரியர் தங்கும் அறை, அலுவலகம், நிதிசார் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கனரா வங்கி துணை பொது மேலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ