மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சா பறிமுதல் சென்னை வாலிபர் கைது
05-Feb-2026
சென்னிமலை: சென்னிமலையில் வெள்ளோடு சாலை பெரியார் நகர், மயானம் அருகே கஞ்சா விற்ப-தாக கிடைத்த தகவலின்படி, சென்னிமலை போலீசார் சென்றனர். அங்கு நின்றிருந்த சென்னிமலை பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜிடம், 55; ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறி-முதல் செய்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
05-Feb-2026