உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியை திருமணம் செய்த வட மாநில வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வட மாநில வாலிபர் மீது வழக்கு

ஈரோடு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கமல் மகன் சோனு, 29, கூலி தொழிலாளி. ஈரோடு ஆர்.என்.புதுாரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில், சோனு மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி