உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பல்லக்காபாளையம், ஆயகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 27; கூலி தொழிலாளியான இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு ஆசை காட்டி திருமணம் செய்ததில், அவர் கர்ப்பமானார். இது-பற்றி அறிந்த குழந்தைகள் நல குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், லோகநாதன் மீது குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை