உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அவதுாறு பதிவு செய்த வாலிபர் மீது வழக்கு

அவதுாறு பதிவு செய்த வாலிபர் மீது வழக்கு

பெருந்துறை:பெருந்துறை, மேக்கூர், கள்ளியம்புதுாரை சேர்ந்த சண்முகம் மகன் சந்தோஷ் என்கிற ரகுமான், 26; பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் புகாரின்படி, பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் பல வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ