உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய கூட்டுறவு வங்கி கிளை முத்துாரில் திறப்பு

மத்திய கூட்டுறவு வங்கி கிளை முத்துாரில் திறப்பு

காங்கேயம்,: முத்துார் பேரூராட்சி பகுதியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டு-றவு வங்கியின், நவீனப்படுத்தப்பட்ட கிளை அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து, 28 பயனாளிகளுக்கு, 32.69 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவிகளை வழங்கியும், 4.75 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் வழங்கும் பணியையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன், ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன், உள்-ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி