மேலும் செய்திகள்
பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை
17-Apr-2025
பவானி ;பவுர்ணமிகளில் சித்திரை மாத பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினமான நேற்று, சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு களை கட்டியது. இதன்படி பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை ஒட்டி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சங்கமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரினசம் செய்தனர்.
17-Apr-2025