மேலும் செய்திகள்
போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
08-Aug-2025
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் ராம் நகரில், சேவலை சண்டையிட செய்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது நான்கு பேர் ஈடுபட்டது தெரியவந்தது. வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதி கண்ணன், 33; நாராயணவலசு இந்திரா நகர் விக்னேஷ், 24; பெரியவலசு பூபதி, 29; வீரப்பன்சத்திரம் காளியப்பா வீதி வெங்கடேஷ், 33; மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி ரஞ்சித், 26, என ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
08-Aug-2025