மேலும் செய்திகள்
ரூ.2.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
19-Nov-2024
உள்ளூர் வர்த்தக செய்திகள்
14-Nov-2024
ரூ.4.27 லட்சத்துக்குதேங்காய் பருப்பு ஏலம்கோபி, நவ. 29-கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 3,226 கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 136 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விலை போனது. வரத்தான, 3,226 கிலோ தேங்காய் பருப்பும், 4.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
19-Nov-2024
14-Nov-2024