உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 8,294 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 45.99 - 50.05 ரூபாய், கசங்கல் காய், 50.05 - 57 ரூபாய் என, 3,032 கிலோ தேங்காய், 1 லட்-சத்து, 59,797 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை