உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.27 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.27 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடுஎழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1.61 லட்சம் தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 47.39 - 53.29 ரூபாய், பச்சை தேங்காய், 42.23 - 34.39 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 63.29 ரூபாய் என, 55,220 கிலோ தேங்காய், 27 லட்சத்து, 1,997 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ