உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவை டி.ஐ.ஜி., ஈரோட்டில் ஆய்வு

கோவை டி.ஐ.ஜி., ஈரோட்டில் ஆய்வு

ஈரோடு, கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், நேற்று ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன், ஈரோடு டவுன் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன், ஈரோடு தெற்கு போக்கு வரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி.,களுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள், அவற்றை தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு எஸ்.பி., சுஜாதா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை