உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த என்.ஜி.புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன். இவருடைய, 17 வயது மகள், ஈரோட்டில் தனியார் கேன்சர் மையத்தில் படித்து வருகிறார். கடந்த, 6ம் தேதி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தந்தை ரங்கநாதன் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி