மேலும் செய்திகள்
பஞ்., இணைப்பு குறித்து எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
05-Oct-2024
கோபியில் ரூ.91 லட்சத்தில்திட்டப்பணிகள் துவக்கம்கோபி, அக். 10-கோபியில், 91.94 லட்சம் ரூபாயில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பாரியூர், நஞ்சை கோபி, பா.வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துக்களில், 15 இடங்களில், 91.94 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் துவக்கி வைத்தார். கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Oct-2024