உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூத் சீரமைப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை

பூத் சீரமைப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மற்றும் ஓட்டுச்சாவடி சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் அர்பித் ஜெயின் தலைமை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நவ.,2க்குள் ஓட்டுச்சாவடிகளை முறைப்படுத்தி, மறுசீரமைப்பு பணியை முடிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள, 11 பூத்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை