உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: கம்யூ., கட்சிகள் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மார்க் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்-பினர் சுப்பிரமணியன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் பிரபா-கரன், மாவட்ட துணை செயலர் பாலமுருகன் உட்பட பலர் பங்-கேற்றனர். இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் முத்தரசன் பேசினார்.எஸ்.ஐ.ஆர்., என்ற பெயரில், 13.30 கோடி வாக்காளர்களை நீக்கம் செய்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். உள்நோக்கத்துடன் நீக்கப்பட்ட வாக்கா-ளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., நடவடிக்-கையை உடன் நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நம்ப-கத்தன்மையை மீட்டெடுக்க வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை