உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு

பெருந்துறை: கேரளா மாநிலம் காசர்கோட்டில், தேசிய வளை-யபந்து போட்டி நடந்தது. இதில் தமிழக அணியும் பங்கேற்றது. இதில் இடம் பிடித்த பெருந்துறை ஒன்றியம் காஞ்சிகோவில், -அரசு மேல்நிலைப்-பள்ளி மாணவன் சுவின், (பத்தாம் வகுப்பு) முத-லிடம், மாணவிகள் பிரிவில் சவுரனிகா (பத்தாம் வகுப்பு), இரண்டாமிடம் பிடித்தனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் லோகேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை