உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்திரா நினைவு தினம் காங்., சார்பில் அனுசரிப்பு

இந்திரா நினைவு தினம் காங்., சார்பில் அனுசரிப்பு

ஈரோடு, முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மகிளா காங்., தலைவி ஞானதீபம், கவுதமன், அர்சத் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை