உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டட தொழிலாளிமயங்கி விழுந்து பலி

கட்டட தொழிலாளிமயங்கி விழுந்து பலி

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 28; கட்டட தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே நடந்து வந்தபோது மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிந்தது. அவரின் தந்தை புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !