உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொப்பரை கிலோ ரூ.148

கொப்பரை கிலோ ரூ.148

பெருந்துறை: -பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்-தது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள், 2,389 மூட்டைகளில், ௧.௧௩ லட்சம் கிலோ கொண்டு வந்-தனர். முதல் தரம் ஒரு கிலோ, 130.35 ரூபாய் முதல் 148.97 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 3௭ ரூபாய் முதல் 146.49 ரூபாய் வரை, ௧.௫௨ கோடி ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை