உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.09 கோடிக்கு கொப்பரை விற்பனை

ரூ.1.09 கோடிக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு, ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 998 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.முதல் தரம் கிலோ, 240.90 முதல், 25௧ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 195.10 முதல், 240.90 ரூபாய் வரை, 46,467 கிலோ கொப்பரை, 1.௦௯ கோடி ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ