உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.15 கோடிக்கு பருத்தி விற்பனை

ரூ.1.15 கோடிக்கு பருத்தி விற்பனை

பவானி, அம்மாபேட்டை அருகே, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இங்கு, பி.டி.,ரக பருத்தி, 4,240 மூட்டைகள் வரத்தானது. ஒரு கிலோ கிலோ, 77.69 - 80.39 ரூபாய் என, மொத்தம், 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி