உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தம்பதியிடம் கொள்ளை; தனிப்படை அமைப்பு

தம்பதியிடம் கொள்ளை; தனிப்படை அமைப்பு

தாராபுரம்: தாராபுரம் அருகே வயதான தம்பதியரை தாக்கி, நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்-படை அமைக்கப்பட்டுள்ளது.தாராபுரத்தை அடுத்த மாந்தியாபுரத்தில் கடந்த, 17ம் தேதி தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதான தம்பதியை தாக்கி நான்கு பேர் கும்பல், ஏழு பவுன் நகையை பறித்து சென்றது. அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது. இதனிடையே குற்-றவாளிகளை பிடிக்க, தாராபுரம் டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், தாராபுரம் இன்ஸ்., ராமச்சந்திரன், மூலனுார் இன்ஸ்., விவேகா-னந்தன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்-டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி