உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் மாயமானதாக போலீசில் மகள் புகார்

தாய் மாயமானதாக போலீசில் மகள் புகார்

கோபி: கோபி அருகே மேட்டுப்புதுாரை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரை கடந்த ஆக.,28ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரியின் மகள் ஜானகி, 20, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை