உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், அரசிளங்கோ வீதியை சேர்ந்த டீ மாஸ்டர் குணசேகரன் மகள் பவித்ரா, 17; வீட்டில் தனியாக இருந்த மகள், மாயமாகி விட்டதாக, கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். * பவானி, பெரிய புலியூர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 33; ஈரோட்டில் உள்ள ஒரு பைனான்ஸ் பங்குதாரர். கடந்த, 16ம் தேதி அலுவலகத்துக்கு வந்தவர் மாலை வீடு திரும்பவில்லை. மோகன்ராஜின் சகோதரி கோமதி, ஈரோடு ஜி.ஹெச்.போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை