உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

ஈரோடு: ஈரோடு, சூளை, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகள் கவினா, 25; ஆர்.கே.எண்டர்பிரைஸ் என்ற பெயரில், சுப்பிரம-ணியம் ஏ.சி., மிஷின் விற்பனை செய்து வருகிறார். தந்தைக்கு உதவியாக வியாபாரத்தை கவினா கவனித்து வந்தார். கடந்த, ௧௧ம் தேதி ஈரோடு பஸ் ஸ்டாண்ட் சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை