உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

கோபி:கோபி அருகே மங்களபுரத்தை சேர்ந்தவர் பண்ணாரி, 48, கூலி தொழிலாளி; இவரின் மகள் ரோஜா, 16; அரசுப்பள்ளி பிளஸ் 1 மாணவி. கடந்த, 1ம் தேதி ரோஜா மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ