உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

பவானி, நசியனுார் அருகே சாமிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவரின் மனைவி ரேவதி, 36; அதே பகுதியில் கட்டட வேலை செய்கின்றனர். தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 15 வயதான மூத்த மகள் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்துள்ளார்.இதை தாய் ரேவதி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி விட்டார். புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை