உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு:புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஈரோட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலர் ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தார். எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கை என்று கூறி பல கோடி வாக்காளர்களை நீக்கம் செய்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மக்கள் இயக்கம் உட்பட பல்வேறு கட்சி, அமைப்பினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை