உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள சனிசந்தையில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில், சனிசந்தை டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. நாராயணசாமி தலைமை வகித்தார். சனிசந்தை அரசு துவக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அந்தியூர், அம்மாபேட்டை, பவானியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை