உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளிகள்தின விழிப்புணர்வு பேரணிஈரோடு, டிச. 4-ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு வாகன பேரணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நலச்சங்க தலைவர் துரைராஜ், ரோட்டரி தலைவர் சுரேஷ் தலைமை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி முன்னிலை வகித்தார். எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் பேரணியை துவக்கி வைத்தனர். பெருந்துறை சாலை வழியாக சென்ற பேரணி பரிமளம் மஹாலை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ