உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

பெருந்துறை: ஈரோடு மத்திய மாவட்டம் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டம், பெருந்து-றையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வெங்க-டாச்சலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய, நகர, டவுன் பஞ்., அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ