மேலும் செய்திகள்
தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
10-Nov-2024
தி.மு.க., அரசின் சாதனைவிளக்க பொதுக்கூட்டம்பவானி, டிச. 10-அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், சாதனை விளக்க பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் நடந்தது. மாவட்ட அயலக அணி தலைவர் அசோக்குமார் வரவேற்றார். அவைத் தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளர் நடேசன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் தமிழரசன், அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். மாவட்ட விவசாய அணி தலைவர் முருகேசன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சம்பூர்ணவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Nov-2024