உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாப்பிள்ளை பிடிக்கல இளம்பெண் விபரீதம்

மாப்பிள்ளை பிடிக்கல இளம்பெண் விபரீதம்

'மாப்பிள்ளை பிடிக்கல' இளம்பெண் விபரீதம்சத்தியமங்கலம், நவ. 12-சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை, அனுப்பர்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகள் நித்திய ராகவி. இவருக்கு திருமணம் செய்ய, வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியதாக தெரிகிறது. மாப்பிள்ளை பிடிக்காத நிலையில், நித்திய ராகவி வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை