மேலும் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி
04-Jun-2025
கோபி, கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் சரவணக்குமார், 27, ஆம்னி வேன் டிரைவர்; அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து தண்ணீர் தொட்டியில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத சரவணக்குமார், 11 அடி ஆழ தொட்டியில் குளித்தபோது நீரில் மூழ்கியதில் இறந்தார். இறந்த சரவணக்குமாரின் மனைவி வைஷ்ணவி, 26, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jun-2025