மேலும் செய்திகள்
வேட்பாளர்கள் பிரசாரம்
16-Apr-2026
காங்கேயம்:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் வீரமணி, 28; லாரி டிரைவர். ஓட்டி வந்த லாரியை பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக, காங்கேயம், வீரணம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் ரோட்டை கடந்தார். அப்போது கோவையை சேர்ந்த ஹரீஷ் குமார், 27, ஓட்டி வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் பலியானார்.
16-Apr-2026